ஆப்நகரம்

நிஜமாக நிர்வாணமாக நடித்த விஜய் சேதுபதி!

‘புரியாத புதிர்’ படத்தில் நிஜமாகவே விஜய் சேதுபதி நிர்வாணமாக நடித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

TOI Contributor 13 Sep 2017, 5:31 pm
‘புரியாத புதிர்’ படத்தில் நிஜமாகவே விஜய் சேதுபதி நிர்வாணமாக நடித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
Samayam Tamil actor vijay sethupathi acted as neud body
நிஜமாக நிர்வாணமாக நடித்த விஜய் சேதுபதி!


ரஞ்சித் பா.ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புரியாத புதிர்’. இந்தப் படத்தில், காயத்ரி ஹீரோயினாக நடித்திருந்தார். படத்தில் ஒரு காட்சியில் சாயம் வழிந்தோடும் மழைக்கோட் அணிந்துகொண்டு விஜய் சேதுபதி மழையில் நிற்பது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

மழை நீர் பட்டு சாயம் வழிய வழிய, கண்ணாடி போல காட்சியளிக்கும் மழைக் கோட்டுக்குள் விஜய் சேதுபதி நிர்வாணமாக இருப்பதைப் பார்த்து மக்கள் அவரைத் திட்டுவர். இந்தக் காட்சியில், விஜய் சேதுபதி உண்மையாகவே நிர்வாணமாக நடித்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார். அவர் உடலில் குறைந்தளவு துணி மட்டுமே இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர்.

Actor Vijay sethupathi acted as neud body

அடுத்த செய்தி

டிரெண்டிங்