ஆப்நகரம்

கும்பகோணத்தில் மாஸ் காட்டிய தளபதி விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கும்பகோணத்தில் இப்போதே தெறிக்கவிட்டுள்ளனர்.

Samayam Tamil 10 Jun 2019, 11:21 am
தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கும்பகோணத்தில் இப்போதே தெறிக்கவிட்டுள்ளனர்.
Samayam Tamil vijay


தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தொடர்ந்து தனது நடிப்பு மற்றும் டான்ஸ், அன்பு, ஆகியவற்றால் ரசிகர்களிடம் நீங்கா இடம்பிடித்துள்ளார். உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். இந்த நிலையில், வரும் 22ம் தேதி தளபதி விஜய் 45ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அன்று தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி63 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தான் விஜய்யின் 45ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், இப்போதே கும்பகோணத்தில் மாஸ் காட்டியுள்ளனர். பேனர், போஸ்டர் என்பதையும் தாட்டி, ரசிகர்களால் ஹேப்பி பர்த்டே தளபதி என்று வடிவமைக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக இருந்து கொண்டு ரௌடிகளை போட்டுத்தள்ளும் சித்தார்த்!

நடிகர் சங்கத் தேர்தல் நடக்காது - ராதாரவி பரபரப்பு!

தனது திருமணம் எப்போது? மனம் திறந்த தமன்னா!



இதற்கிடையில், வரும் 23ம் தேதி நடிகர் சங்கம் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில், பாண்டவர் அணியில் நாசர் தலைமையிலான அணி போட்டியிடுகிறது. இதே போன்று பாண்டவர் அணியை எதிர்த்து கே.பாக்யராஜ் தலைமையிலான அணியினர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கத்தைவிட இந்த தேர்தல் நடிகர் சங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னட எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் காலமானார்!



அடுத்த செய்தி

டிரெண்டிங்