ஆப்நகரம்

புரியாத புதிரால் மூட்அவுட் ஆன விஜய் சேதுபதி.!

TNN 4 Sep 2017, 6:37 pm
நடிகர் விஜய் சேதுபதி நடித்து கடந்த வாரம் வெளியான புரியாத புதிர் படத்துக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால் விஜய்சேதுபதி மூட் அவுட்டில் உள்ளாரம்.
Samayam Tamil actor vijaysethubathi got upset for puriyaadha pudhir movie
புரியாத புதிரால் மூட்அவுட் ஆன விஜய் சேதுபதி.!


தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகராக வலம் வரும் விஜய்சேதுபதியின் அனைத்து படங்களும் வெற்றிகரமாக ஓடுவதால் தமிழ்சினிமாவில் அவரின் மார்க்கெட் ஏறுமுகமாகவே உள்ளது. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து, பல நாட்களாகியும் ஒருசில காரணங்களால் திரையிட முடியாமல் இருந்த புரியாத புதிர் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ஆனால் விஜய்சேதுபதியின் கடந்த படங்களைப் போல இந்த படத்துக்கு பெரிதாக வரவேற்பு இல்லை. பல பிரச்சனைகளை கடந்து திரையரங்கு வந்த இந்த படத்துக்கு எதிர்ப்பார்த்த அளவு வசூலும் கிடைக்காததால் நடிகர் விஜய் சேதுபதி வருத்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor vijaysethubathi got upset for puriyaatha puthir movie.

அடுத்த செய்தி

டிரெண்டிங்