ஆப்நகரம்

பிரபல காமெடி நடிகரின் வீட்டிற்கு திடீர் விசிட் செய்த நடிகர் விக்ரம்!

பிரபல காமெடி நடிகர் விவேக்கின் வீட்டிற்கு நடிகர் விக்ரம் திடீரென விசிட் செய்துள்ளார்.

TNN 24 Oct 2017, 1:11 pm
பிரபல காமெடி நடிகர் விவேக்கின் வீட்டிற்கு நடிகர் விக்ரம் திடீரென விசிட் செய்துள்ளார்.
Samayam Tamil actor vikram tweet reply for a famous comedy actor
பிரபல காமெடி நடிகரின் வீட்டிற்கு திடீர் விசிட் செய்த நடிகர் விக்ரம்!


நடிகர் விக்ரம் தற்போது அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். அடுத்ததாக விக்ரம் நடிப்பில் உருவான ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி2’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அவருடைய நெருங்கிய நண்பர் நடிகர் விவேக். நடிகர் விக்ரம் திடீரென்று நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Today Kenny ( Vikram) gave a sudden surprise at my home !! So much of nostalgia!! pic.twitter.com/4U2EwRRgNT — Vivekh actor (@Actor_Vivek) October 23, 2017 இந்த தகவலை நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதோடு விக்ரமுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்