ஆப்நகரம்

நடிகர் விஷால் உதவி செய்யாததால், அவரின் கார் டிரைவர் உடல் உயிரிழந்ததாக குற்றச்சாடு

நடிகர் விஷாலின் கார் டிரைவர் உடல்நிலை கோளாறு காரணமாக மரணமடைந்துள்ளார்.

Samayam Tamil 4 Sep 2018, 12:43 pm
சென்னை : நடிகர் விஷாலின் கார் டிரைவர் உடல்நிலை கோளாறு காரணமாக மரணமடைந்துள்ளார்.
Samayam Tamil vishal


நடிகர் விஷாலின் கார் டிரைவராக பணியாற்றியவர் பாண்டியராஜன். இவர் சில உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

இதுகுறித்து பாண்டியராஜின் தந்தை பேசும்ப் போது, “நடிகர் விஷால் நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அவரிடம் இருந்து உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் பாண்டியராஜன் உயிருடன் இருந்திருப்பார்.” என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்