ஆப்நகரம்

விஷால் தங்கைக்கு விரைவில் திருமணம்!

நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

TOI Contributor 19 Nov 2016, 4:18 pm
நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
Samayam Tamil actor vishals sister is going to marry soon
விஷால் தங்கைக்கு விரைவில் திருமணம்!


நடிகர் விஷாலின் தங்கைக்கு விரைவில் நடைபெற இருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. விஷால் தங்கையின் பெயர் ஐஸ்வர்யா. விஷாலின் தயாரிப்பு கம்பெனி, ஆடியோ கம்பெனி உள்ளிட்ட கம்பெனிகளின் நிர்வாகங்களை தங்கை ஐஸ்வர்யா நிர்வகித்து வருகிறார். சினிமாவில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவர் விரும்பவில்லை. தற்போது ஐஸ்வர்யாவுக்கு மாப்பிள்ளை முடிவாகி விட்டதாம். விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.

இதற்காக மாப்பிள்ளை வீட்டார் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தாலியை அம்மன் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்