ஆப்நகரம்

ரசிகரின் கருத்து நன்றி கூறிய விஷ்ணு விஷால்!

புரமோஷன் பண்றதை விட்டுட்டு நல்ல படத்துல நடிக்கலாம் என்று கூறிய ரசிகருக்கு நடிகர் விஷ்ணு விஷால் நன்றி கூறினார்.

TNN & Agencies 14 Sep 2017, 9:53 pm
புரமோஷன் பண்றதை விட்டுட்டு நல்ல படத்துல நடிக்கலாம் என்று கூறிய ரசிகருக்கு நடிகர் விஷ்ணு விஷால் நன்றி கூறினார்.
Samayam Tamil actor vishnu vishal thanks his fans for his comments
ரசிகரின் கருத்து நன்றி கூறிய விஷ்ணு விஷால்!


விஷ்ணு விஷால், கேத்ரின் தெரேசா, சூரி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘கதாநாயகன்’. இது காமெடிகலந்த ஒரு மசாலா படம். இந்தப் படத்தை இயக்குனர் முருகானந்தம் இயக்கியிருந்தார். படத்தை விஷ்ணு விஷால் சொந்தமாக தயாரித்திருந்தார். மேலும் படத்துக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி பண்ணினார்கள். படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் ரீச்சாகவில்லை.

இந்த படம் குறித்து விஷ்ணு விஷால் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் “புரமோஷன் பண்றதை விட்டுட்டு நல்ல படத்துல நடிக்கலாம்” என கூற, அதற்கு உடனடியாக விஷ்ணு விஷால் பதில் அளித்திருக்கிறார் “படம் முழுவதுமாக வாஷ் அவுட் ஆகவில்லை. பப்ளிசிட்டிக்கும் குறைவாகவே செலவு செய்திருக்கிறேன். நன்றி” எனத் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்

actor vishnu vishal thanks his fans for his comments

அடுத்த செய்தி

டிரெண்டிங்