சென்னை: நடிகை அமலா பாலின் போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் பிசியாக இருக்கிறார். இயக்குனர் விஜய்யை விவாகரத்துக்குப் பின் படங்களில் நடிப்பதில் முழு கவனம் செலுத்துகிறார்.
அவர் நடிப்பில் வெளியான ராட்ஸ்சன் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதைதொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடை படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் லுங்கியுடன் போஸ் கொடுத்துள்ளார். அவர் சமீபத்தில் தான் லுங்கியில் சுற்றியபோது எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில் "லுங்கி எனக்கு பிடிக்கும். பொய் சொல்ல முடியாது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் நடிப்பில் வெளியான ராட்ஸ்சன் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதைதொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடை படங்களில் நடித்துள்ளார்.