ஆப்நகரம்

இரவில் லுங்கியுடன் சுற்றித்திரியும் பிரபல நடிகை!

பிரபல நடிகை அமலா பால், தற்போது இரவில் லுங்கியுடன் சுற்றித் திரிவது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களே சாட்சியாக உள்ளன.

Samayam Tamil 30 Jan 2019, 1:11 pm
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக இருக்கிறார். இவர் விவாகரத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ‘திருட்டுபயலே 2’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ‘ஆடை’, ’அதோ அந்த பறவை போல’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் நடிகை அமலா பால்.
Samayam Tamil amalapual1


இந்நிலையில் அவர் சமீபத்தில் லுங்கியில் ஊர் சுற்றியபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் “லுங்கி எனக்கு பிடிக்கும். பொய் சொல்ல முடியாது” என்ற வாசகத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்