தல அஜித் உடன் நடிக்க இருந்த நடிகை தற்போது ரஜினிகாந்த் உடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
தல அஜித் நடித்த பில்லா 2 படத்தில் பார்வதி மற்றும் பிருனா என்ற இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். ஆனால் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தான் இரண்டு கேரக்டர்களில் ஒன்றில் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. இவர் தன் நடிப்பிற்காக பாலிவுட்டில் பாராட்டுக்களை பெற்றவர் ஆவார்.
அஜித் உடன் பில்லா 2 படத்தில் நடித்திருந்தால் கோலிவுட்டில் அப்போதே ஹூமா குரேஷி பற்றி பரவலாக தெரிந்திருக்கும், புகழ் அடைந்திருப்பார். ஆனால் நடிக்காததால் பலருக்கும் இவரை தெரியவில்லை. ஆனால் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெரும் புகழ் உண்டு.
இவர் தற்போது சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்தில் ஹூமா குரேஷி ஹீரோயினாக நடிக்க உள்ளார்.