ஆப்நகரம்

தன்னை கவர்ச்சியில் தனிமையில் பார்க்க விரும்பி ரசிகருக்கு நோஸ்கட்! கஸ்தூரி!

கவர்ச்சியில் தன்னை தனிமையில் பார்க்க வேண்டும் என்று கூறிய ரசிகர் ஒருவருக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 26 Jul 2018, 4:31 pm
கவர்ச்சியில் தன்னை தனிமையில் பார்க்க வேண்டும் என்று கூறிய ரசிகர் ஒருவருக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.
Samayam Tamil தன்னை கவர்ச்சியில் தனிமையில் பார்க்க விரும்பி ரசிகருக்கு நோஸ்கட்! கஸ்தூரி!


நடிகை கஸ்தூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தமிழ் படம் 2’. இந்தப் படத்தில் கவர்ச்சியாக ஒரு குத்துப் பாடலுக்கு டான்ஸ் ஆடியிருப்பார். இந்த பாடலை பார்த்துவிட்டு பலரும் அவரை டுவிட்டரில் பாராட்டி வருகின்றனர்.

அப்படி பாராட்டியவர்களில் ஒரு ரசிகர் “கவர்ச்சியாக உங்களை நான் தனிமையில் பார்க்க விரும்புகிறேன்“ என ட்விட் செய்துள்ளார்.


அதற்கு நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் “தமிழ்ப்படம்2’ புஃல் ஷோ டிக்கெட்ஸையும் நீங்களே வாங்கி, தியேட்டரில் தனியாக அமர்ந்து தனிமையில் என்னைப் பார்த்து ரசிக்கவும்,” என கூறி அவருக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்