ஆப்நகரம்

விபத்தில் சிக்கி காருக்குள் மயங்கியப்படி கிடந்த பிரபல நடிகை!

பிரபல நடிகை மேகா மேத்தியூஸ், கார் விபத்தில் சிக்கி, காருக்குள் 15 நிமிடம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

Samayam Tamil 12 Jun 2018, 1:18 pm
பிரபல நடிகை மேகா மேத்தியூஸ், கார் விபத்தில் சிக்கி, காருக்குள் 15 நிமிடம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
Samayam Tamil 625.0.560.320.100.600.053.800.720.160.90 (2)


மலையாள படத்தில் நடித்து வருபவர் பிரபல நடிகை மேகா மேத்தியூஸ். இவர் தற்போது மோகன்லால் ஜோடியாக ‘நீரளி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொச்சி & -எர்ணாகுளம் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி விபத்துக்குள்ளானார்.

நடிகை மேகா மேத்தியூஸ், தன் சகோதரரின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்வதற்காக அவர் தன் வீட்டில் இருந்து காரில் கிளம்பியுள்ளார். வழியில் எதிரில் வந்த கார் நடிகையின் கார் மீது மோதியதில் நடிகையின் கார் கவிழ்ந்தது. விபத்து முடிந்து 15 நிமிடங்கள் நடிகை மயக்கமாக காருக்குள் கிடந்துள்ளார்

நடிகை மேகா மேத்தியூஸ். யாரும் உதவிக்கு வராத நிலையில் ஒரு போட்டோகிராபர் நடிகையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். நடிகையில் காரில் இருந்த ஏர் பேக் அவரின் உயிரை கைப்பற்றியுள்ளது என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்