ஆப்நகரம்

விஜய்க்கு மனைவியாக நடித்தவரின் தற்போதைய நிலைமையைப் பாருங்கள்!

‘காவலன்’ படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்த நடிகை மித்ரா, தற்போது சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் சீரியலில் நடித்து வருகிறார்.

Samayam Tamil 2 Apr 2018, 7:03 pm
‘காவலன்’ படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்த நடிகை மித்ரா, தற்போது சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் சீரியலில் நடித்து வருகிறார்.
Samayam Tamil mithra


விஜய் & வடிவேலு காம்பினேஷனில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த காமெடி படம் ‘காவலன்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார். படத்தின் அசினுக்கு தோழியாக நடித்திருப்பவர் நடிகை மித்ரா. இவர்தான் இறுதியில் நடிகர் விஜய்யை திருமணம் செய்துக்கொள்வது போல் க்ளைமாக்ஸ் இருக்கும்.

இந்நிலையில் இவருக்கு கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாமல் சில காலம் ஒதுங்கி இருந்தார், தொடர்ந்து படங்கள் கமிட் ஆகாததால் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். சினிமா போனால் என்ன? சீரியல் இருக்கின்றதே என தமிழ் சீரியலில் நடிக்க தொடங்கிவிட்டார்,

சன் டிவியில் வரும் அழகு சீரியலில் ஒரு முக்கியமான கேரக்டரில் மித்ரா நடித்து வருகிறார். ஒரு காலத்தின் விஜய்க்கு மனைவியாக நடித்த இவருக்காக இந்த நிலைமை என்று ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்