ஆப்நகரம்

ஸ்டைலிஷ் டிரெஸில் செம ஹாட் லுக்; ’பியார் பிரேமா காதலில்’ ரைசா வில்சன்!

நடிகை ரைசா வில்சன் புதிய ஆடையில் கவர்ச்சிகரமாக தோற்றமளிக்கிறார்.

Samayam Tamil 20 Feb 2018, 5:05 pm
சென்னை: நடிகை ரைசா வில்சன் புதிய ஆடையில் கவர்ச்சிகரமாக தோற்றமளிக்கிறார்.
Samayam Tamil actress raiza wilson gets hot look with stylish dress
ஸ்டைலிஷ் டிரெஸில் செம ஹாட் லுக்; ’பியார் பிரேமா காதலில்’ ரைசா வில்சன்!


இலன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்’. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் காஸ்ட்யூம் டிசைனராக யுவனின் மனைவி ஸப்ரூன் பணியாற்றியுள்ளார். துபாயில் பேஷன் டிசைனிங் படித்து, தற்போது சினிமாவில் குதித்துள்ளார்.

படத்தின் முழுக் கதையையும் கேட்டு, கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு காஸ்டியூம் டிசைன் செய்துள்ளதாக ஸப்ரூன் தெரிவித்துள்ளார்.

ரைசா வில்சன் ஏற்கனவே மாடலிங் துறையில் இருந்ததால், அவரை மாடல் உடையில் அலங்கரித்ததில் சிரமம் ஏதுமில்லை என்று கூறினார்.

தனக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் சுதந்திரமாக செயல்பட்டு, அழகிய ஆடைகளை டிசைன் செய்துள்ளதாக ஸப்ரூன் குறிப்பிட்டார்.

Actress Raiza Wilson gets hot look with stylish dress.

அடுத்த செய்தி

டிரெண்டிங்