ஆப்நகரம்

நடிகை ராஷி கண்ணா இந்திய கிரிக்கெட் வீரருடன் காதலா?

நடிகை ராஷி கண்ணா, இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக வந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

Samayam Tamil 27 Mar 2018, 2:00 pm
நடிகை ராஷி கண்ணா, இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக வந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
Samayam Tamil rashi-kanna-bumbhra


நடிகை ராஷி கண்ணா, ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் ‘சைத்தான் கி பச்சா’ படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். மேலும், விஷாலுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை, நடிகை ராஷி கண்ணா காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தெலுங்கு திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இது தொடர்பாக நடிகை ராஷி கண்ணாவிடம் கேட்டபோது, பும்ராவும் நானும் காதலிப்பதாக இணையதளங்களில் பரவி வந்த தகவல் பொய்யானது என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்