யாருமே கொடுக்காத அதிரடி ஆஃபர் ஒன்றை பிரபல நடிகை அறிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை ரேஷ்மி கவுதம். தெலுங்கு சினிமாவில் ஹோலி, வெல்டன் அப்பா, பிரஸ்தனம், குண்டூர் டாக்கீஸ் உள்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், கண்டேன், மாப்பிள்ளை விநாயகர், பிரியமுடன் ப்ரியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கமே இருக்கிறார். தற்போது தெலுங்கில் இவர் நடித்துள்ள நெக்ஸ்ட் நுவ்வு என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை 5 ஆயிரம் முறை பார்ப்பவருடன் ஒரு நாள் டேட்டிங் செல்ல ரெடியாக இருப்பதாக ரசிகர்களுக்கு அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளார். யார் யாரோ என்னென்னமோ ஆஃபர் வழங்கி வரும் நிலையில், ஒரு பிரபல நடிகை இந்த மாதிரி வித்தியாசமான அறிவிப்பு வெளியிட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Hahahah so sweet of you https://t.co/vqlyFD1OMe — rashmi gautam (@rashmigautam27) October 4, 2017 இந்த அறிவிப்பை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். நடிகையுடன் டேட்டிங் என்றால் ரசிகர்கள் சும்மாவா இருப்பாங்க. இப்பவே டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டார்கள். ஆனால், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.100 என்றால் 5 ஆயிரம் டிக்கெட் என்பதும் கொஞ்சம் கஷ்டம் தான். இந்த சேலஞ்சில் ஒன்றுக்கு மேல் ரசிகர்கள் ஜெயித்தால் நடிகையின் நிலைமை என்ன ஆகுமோ?