தெலங்கானா மாநில கைத்தறித்துறையின் சிறப்புத் தூதுவராக நடிகை சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை அம்மாநில கைத்தறித்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் நேற்று வெளியிட்டார்.அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் இல்லத்தில் நடைபெற்ற கைத்தறித்துறை கூட்டத்தில் நடிகை சமந்தா கலந்து கொண்டார்.அப்போது கைத்தறித்துறை வளர்ச்சிக்காக அமைச்சர் ஆற்றிய பணிகளை கேட்டறிந்த சமந்தா,அமைச்சரை பாராட்டினார்.
பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் சமந்தாவுக்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர்,கைத்தறி பொருட்களை மேலும் நவீனமாக்குவோம் என தெரிவித்துள்ளார்.சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் நிச்சயமானதை தொடர்ந்து ,சமந்தா தெலங்கானா மாநில மருமகளாவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.இந்நிலையில் அவருக்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது.
Actress Samantha became a special Ambassador of Telangana Handloom Ministry