ஆப்நகரம்

Sarah Jane Dias: என்ன தொல்லை பண்ண வேண்டாம்! - சாரா ஜேன் டயஸ்

பிரபல நடிகை சாரா- ஜேன் டயஸ் படு கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 4 Apr 2019, 5:38 pm
தொலைக்காட்சி பிரபலங்கள் விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள். அவர்கள் டிவியில் இருந்து கொண்ட சினிமாவில் வாய்ப்பு தேடி வருவார்கள். அப்படியாக வாய்ப்பைப் பெற்றவர்தான் நடிகை சாரா- ஜேன் டயஸ். இவர் முதலில் டிவி சேனலில்தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார்.
Samayam Tamil sara-jeyan


2007ல் ‘பெமினா மிஸ் இன்டியா கான்டஸ்ட்’ போட்டியில் சாரா ஜேன் டயஸ் அழகியாக தேர்தெடுக்கப்பட்டார். பிரபல மாடலாக இருக்கும் இவர் தற்போது பல்வேறு டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அவர் தற்போது சமூகவலைதளத்தில் டூ பீஸ் பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். தெலுங்கில் ‘பஞ்சா’ என்ற படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக அறிமுகமானார் சாரா ஜேன் டயஸ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்