ஆப்நகரம்

Sri Reddy: டம்ஸ்மாஸ் வீடியோ வெளியிட்ட நடிகை ஸ்ரீரெட்டி!

திரை உலகில் அடுக்கடுக்காக பாலியல் புகார் தெரிவித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி டப்மாஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 20 Jul 2018, 5:57 pm
சென்னை: திரை உலகில் அடுக்கடுக்காக பாலியல் புகார் தெரிவித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி டப்மாஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil sri reddy 1


தெலுங்கு, தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீரெட்டி அடுக்கடுக்காக புகார்களைக் தெரிவித்து வருகிறார். தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக சில நாட்களாக ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்து வருகிறார்.

திரை உலகினர் மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்து வரும் ஸ்ரீரெட்டி மீது, நடிகர் சங்க தலைவர் விஷால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று டப்ஸ்மாஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. இது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Actress Sri Reddy post Dubsmash Video

அடுத்த செய்தி

டிரெண்டிங்