ஆப்நகரம்

பிகினி உடையில் டாப்ஸி - ரசிகர் கலாய்ப்பு!

அந்த மிச்ச டிரஸையும் கழட்டிவிடலாமே என்று நடிகை டாப்ஸியை ரசிகர் ஒருவர் கலாய்த்துள்ளார்.

TNN 15 Sep 2017, 6:01 pm
அந்த மிச்ச டிரஸையும் கழட்டிவிடலாமே என்று நடிகை டாப்ஸியை ரசிகர் ஒருவர் கலாய்த்துள்ளார்.
Samayam Tamil actress taapsee pannu wear bikini for judwaa2 movie
பிகினி உடையில் டாப்ஸி - ரசிகர் கலாய்ப்பு!


இயக்குனர் வெற்றிமாறன் நடிகை டாப்ஸியை ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார். அதையடுத்து ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’, ‘வைராஜா வை’ உட்பட பல படங்களில் நடித்தார். இதையடுத்து இந்தியிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் டாப்சி தற்போது ‘ஜூத்வா 2’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். வருண்தேவ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டாப்சி கவர்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளார். அதுமட்டுமின்றி முதன்முதலில் டூபீஸ் பிகினி உடையையும் அவர் அணிந்து நடித்துள்ளார்.

பிகினி உடையுடன் கூடிய புகைப்படத்தை டாப்சி தனது டுவிட்டரில் பதிவு செய்தபோது ரசிகர் ஒருவர் ‘அந்த மிச்ச டிரஸ்ஸையும் கழட்டிவிட்டால் உங்கள் அண்ணன் உங்களை பற்றி பெருமைப்படுவார்; என்று கலாய்த்துள்ளார். இந்த ரசிகருக்கு டாப்ஸி கூறிய பதில்.., ‘‘எனக்கு அண்ணன் இல்லை இருப்பினும் உங்களுக்கு பதில் கூறியுள்ளார் உங்கள் தங்கை’’ என்று பதில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்