ஆப்நகரம்

நடிகை த்ரிஷாவுக்கு எந்த நடிகர் மீது காதல் தெரியுமா?

நடிகை த்ரிஷாவுக்கு எந்த நடிகர் மீது காதல் தெரியுமா?

TOI Contributor 23 Oct 2016, 9:35 pm
நடிகை த்ரிஷா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். தமிழின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார். இவர் பல கிசுகிசுக்களில் சிக்கி உள்ளார். தயாரிப்பாளர் வருண் மணியன் உடன் நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றுவிட்டது. ராணா டகுபதி சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.
Samayam Tamil actress trishas favourite actor
நடிகை த்ரிஷாவுக்கு எந்த நடிகர் மீது காதல் தெரியுமா?


இந்நிலையில் அவ்வப்போது டிவிட்டரில் ரசிகர்களுடன் பேசிவரும் த்ரிஷாவிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு டைட்டானிக் படம் மூலம் அனைவரின் மனதை கொள்ளை கொண்ட ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகேப்ரியோ பெயரை குறிப்பிட்டிருந்தார். அவரை மிகவும் பிடிக்கும் என்று பல ஹார்ட் ஸ்மைலிகளை டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
Leonardo di caprio😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 https://t.co/E9mXwStdRe — Trisha Krishnan (@trishtrashers) October 23, 2016

அடுத்த செய்தி

டிரெண்டிங்