ஆப்நகரம்

ராகவா லாரன்ஸின் அடுத்த பட செண்டிமென்ட் நாயகி வேதிகா!

ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தின் நாயகியாக செண்டிமென்டாக நடிகை வேதிகாதான் நடிக்கவுள்ளாராம்.

TNN 7 Sep 2017, 4:01 pm
ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தின் நாயகியாக செண்டிமென்டாக நடிகை வேதிகாதான் நடிக்கவுள்ளாராம்.
Samayam Tamil actress vedhika will pair with ragava lawrence next movie
ராகவா லாரன்ஸின் அடுத்த பட செண்டிமென்ட் நாயகி வேதிகா!


நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகியாக வேதிகாக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸின் ‘முனி’, ‘காஞ்சனா’ படங்களின் ஹிட், தமிழ் சினிமா பேய்ப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ எடுத்த ராகவா லாரன்ஸ், அடுத்ததாக ‘காஞ்சனா 3’ எடுக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில், நடிகை வேதிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. ‘முனி’ படத்தில் வேதிகா தான் ஹீரோயின். அந்தப் படம் பெரிய அளவில் ஹிட்டானது. அதனால் செண்டிமெண்டாக நடிகை வேதிகாவையே மறுபடியும் தனக்கு ஜோடியாக சேர்த்துக் கொள்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ் என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்