ஆப்நகரம்

VJ Ramya: பாலிவுட் பிரபலங்களுக்கு போட்டியாக நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட விஜே ரம்யா!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் விஜே ரம்யா தனது நீச்சல் உடை புகைப்படத்தை இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 18 Mar 2019, 4:34 pm
சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் விஜே ரம்யா தனது நீச்சல் உடை புகைப்படத்தை இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil VJ


தமிழ் சினிமாவில் வெள்ளித்திரைக்கு நிகராக இருக்கும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒருவரா க இருப்பவர் நடிகை விஜே ரம்யா. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருக்கிறார். மொழி, வனமகன், ஓகே கண்மணி, மங்காத்தா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவ்வளவு ஏன், பளுதூக்கும் வீராங்கனையாகவும் இருக்கிறார். இந்த நிலையில், மேகலயாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் தான் நீச்சல் உடையில் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram Out of the aqua blues 🌊🏊🏻‍♀️💙 #MeghalayaTourism #NongriatTrek A post shared by Ramya Subramanian (@ramyasub) on Mar 17, 2019 at 1:29am PDT
View this post on Instagram A fun Monday workout 🏋️‍♂️💪🏻. #MoveItMonday #MondayMotivation Single arm cable chest press (4 sets of 12) A post shared by Ramya Subramanian (@ramyasub) on Feb 18, 2019 at 3:05am PST

அடுத்த செய்தி

டிரெண்டிங்