ஆப்நகரம்

நடிகை ஸரீன் கானுடன் மோதிய இளைஞர் பலி

பிரபல நடிகை ஸரீன்கான் ஓட்டி வந்த காரின் மீது பைக்கில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் மோதி அதே இடத்தில் பலியானார்.

Samayam Tamil 13 Dec 2018, 7:17 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸரீன்கான். இவர் சமீபத்தில் கோவா சென்றுள்ளார். நடிகை ஸரீன்கான் கோவாவில் காரில் சென்றுள்ளார்.
Samayam Tamil Zareen-Khan


அப்போது, வேகமாக பைக் ஓட்டி வந்த ஒருவர் நடிகையின் காரின் மீது மோதியுள்ளார். பைக் ஓட்டி வந்த நபர் ஹெல்மெட் அணியாததால் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த வபத்தில் நடிகை ஸரீன் கானுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று மாலை 6 மணிக்கு நடந்தது.

இதுகுறித்து கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை ஸரின்கானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்