ஆப்நகரம்

ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள ’அடங்க மறு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 24-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Jun 2018, 3:26 pm
நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள ’அடங்க மறு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 24-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil adanga
ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!


தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் சினிமா துறையில் கால் பதிக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் 'அடங்க மறு'. சரண், மிஷ்கின், அமீர் ஆகிய இயக்குநர்களிடம் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். ஜெயம் ரவி நடிக்கும் இந்த படத்தில், ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார்.

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில், சாம் சி.எஸ் இசையமைப்பில், ரூபன் எடிட்டிங்கில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 24-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்