ஆப்நகரம்

அதே கண்கள்-டீசர்..!

கலையரசன்,ஜனனி ஐயர் மற்றும் ஷிவதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அதே கண்கள் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

TNN 2 Nov 2016, 10:46 am
கலையரசன்,ஜனனி ஐயர் மற்றும் ஷிவதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அதே கண்கள் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil adhe kangal teaser
அதே கண்கள்-டீசர்..!


1967-ஆம் ஆண்டு காலம் சென்ற நடிகர் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான அதே கண்கள் திரைப்படம்,தமிழ் சினிமாவில் திரில்லர் திரைப்படங்களுக்கு பாதை அமைத்துத் தந்தது.இந்நிலையில் அதே பெயரை டைட்டிலாக கொண்டு ,மற்றொரு திரில்லர் வகை திரைப்படத்தை புதுமுக இயக்குநரான ரோஹின் வெங்கடேசன் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கலையரசனும்,கதாநாயகிகளாக ஜனனி ஐயர் மற்றும் ஷிவதா ஆகியோரும் நடித்துள்ளனர்.சி.வி குமார் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.



Adhe kangal official teaser released

அடுத்த செய்தி

டிரெண்டிங்