ஆப்நகரம்

அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மரணமடைந்த ஆபாச பட நடிகர்!

பிரபல ஹாலிவுட் நடிகர் பில்லி பெய்லி, அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.

Samayam Tamil 6 Mar 2019, 4:44 pm
பிரபல ஹாலிவுட் நடிகர் பில்லி பெய்லி, அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.
Samayam Tamil bill-bailey


பார்ன் ஸ்டார் நடிகர்களில் பிரபலமானவர்களுள் ஒருவர் பில்லி பெய்லி. இவரது பூர்வீகம் அமெரிக்கா. இவர் பல ஆபாச படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 38 வயதாகிறது. சமீபத்தில் நடிகர் பில்லி பெய்லி தனது காதலி ஏ. ஜே. ஆப்பிள்கேட் உடன் மெக்ஸிகோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் பில்லி பெய்லி அங்குள்ள ஒரு ஒட்டலில் தங்கியுள்ளார். ஓட்டலில் தங்கியிருந்த அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். மது அதிகமானதால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார் நடிகர் பில்லி பெய்லி.

நடிகர் பில்லி பெய்லின் மரணம் உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்