ஆப்நகரம்

11 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் டப் செய்யப்படும் விஜய் படம்!

விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான சிவகாசி திரைப்படம் வெளிவந்து 11 வருடங்கள் கழித்து தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.

TOI Contributor 27 Aug 2016, 3:50 pm
விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான சிவகாசி திரைப்படம் வெளிவந்து 11 வருடங்கள் கழித்து தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.
Samayam Tamil after 11 years vijay movie dubbed to telugu
11 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் டப் செய்யப்படும் விஜய் படம்!


கடந்த 2005-ஆம் பேரரசு இயக்கி விஜய், அசின் நடித்த சிவகாசி திரைப்படம் தமிழில் பெரும் வெற்றி பெற்றது. இந்தப்படத்திறக்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருந்தார். படம் வெளியாகி 11 வருடத்திற்கு பிறகு தெலுங்கில் சிவகாசி டப்பிங் செய்யப்படுகிறது. பெரும்பாலும் படம் வெளியாகும் போதே அல்லது சில தினங்களில் வேறு மொழியில் படங்களை டப்பிங் செய்வது வழக்கம். ஆனால் இத்தனை கால இடைவெளிக்குப்பிறகு சிவகாசி தெலுங்கில் டப் செய்யப்படுகிறது. மாஸ் ராஜா என்ற பெயரில் விரைவில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சிவகாசி வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்