ஆப்நகரம்

Naveen: ராட்சத கிரேனில் முதுகில் அலகு குத்தி ராகவா லாரன்ஸ் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்...அதிபயங்கர வீடியோ

ராகவா லாரன்ஸுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு லாரன்ஸ் விடுத்த அன்பு வேண்டுகோள்.

Samayam Tamil 21 Apr 2019, 6:47 pm
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 3. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.
Samayam Tamil Raghava Lawrence


ராகவா லாரன்ஸ், ஓவியா,வேதிகா,துவான் சிங்,சூரி,கோவை சரளா,சத்யராஜ்,ராகவா லாரன்ஸ்,தேவதர்ஷினி,ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான காஞ்சனா 3 படம் உலகம் முழுவதும் 2600 திரை அரங்கங்களில் படம் வெளியானது.

அந்த வீடியோவால் என் வாழ்க்கையில் நொந்துபோனேன் - லட்சுமி மேனன்


இந்த படம் கலவையான விமர்சனம் பெற்றிருந்தாலும் வசூலை அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கின்றது.

காஞ்சனா 3 வசூல் : மோசமான விமர்சனத்தையும் தாண்டி வசூல்

ரசிகர்களின் விபரீதம்:
இந்நிலையில் காஞ்சனா 3 ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு தியேட்டரில், ராகவா லாரான்சுக்காக பெரிய கட்- அவுட் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பால் அபிஷேகம் செய்ய ராட்சஸ கிரேனில் முதுகில் அலகு குத்திக்கொண்டு பறவை காவடி செய்து ஒருவர் பால் அபிஷேகம் செய்தார்.

Sri Lanka Bomb Blast: இலங்கை குண்டு வெடிப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய நடிகை ராதிகா

இந்த வீடியோவை பதிவிட்ட இயக்குனரும் நடிகருமான நவீன், "இது போன்ற மூடத்தனத்தையும் முட்டாள் ரசிகர்களையும் வளர்ப்பதால் நடிகர்கள் வளரலாமே தவிர நாடு வளறாது. இதை தடுப்பது சம்மந்தப்பட்ட நடிகர்களின் முக்கிய கடமையாக கருத வேண்டும். நீங்கள் மனிதநேயமிக்க நல்ல மனிதர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டம் இது @offl_Lawrence " என பதிவிட்டுள்ளார்.

இவ்வளவு கவர்ச்சியா!!! - ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை!

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்த பிரபல நடிகர்



லாரன்ஸ் வேண்டுகோள்:
இந்த வீடியோவைப் பார்த்த லாரன்ஸ் ரசிகர்கள் இதுபோன்ற விபரீத செயலில் இனி ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜோதிகா, கார்த்திக்கு அப்பாவான நடிகர் சத்யராஜ்!


அடுத்த செய்தி

டிரெண்டிங்