ஆப்நகரம்

Oh Baby: ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய சமந்தா? ஆமா, எத்தனை கோடி?

தெலுங்கில் வெளியான ஓ பேபி படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகை சமந்தா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Samayam Tamil 25 Jul 2019, 5:23 pm
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் “ஓ பேபி”. இப்படம் வெளிவந்து தெலுங்கு ரசிகர்களிடம் நல்லவரவேற்பு பெற்றுள்ளது. இதையடுத்து சமந்தா தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இந்த படம் ரிலீஸான ஒரு வாரத்திலேயே 17 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கதாநாயகிகளை மையப்படுத்தி வெளிவந்த படங்களிலேயே இந்தப் படம் தான் அதிக வசூலை அள்ளிய படம் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil samantha

6 மாத காலம் கோமா! எதுவும் நினைவில்லை: பிரபல நடிகைக்கு வந்த பரிதாப நிலை!
சமீபகாலமாக சமந்தா நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படத்தை சீனாவிலும் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு தேசத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் நல்ல வசூலை பார்த்துள்ளது. தற்பொழுது அமெரிக்காவிலும் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது சமந்தாவின் “ஓ பேபி” திரைப்படம்.
Nerkonda Paarvai: அவர் இப்படிப்பட்டவரா? அஜித்தைப் பார்த்து ஷாக்காயிட்டேன்: வித்யா பாலன்!
திருமணத்திற்கு பிறகு தனக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை என்று ஒரு பேட்டியில் பதிலளித்த சமந்தா. தற்போது சம்பளத்தை உயர்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சமந்தாவுக்கு திருமணத்திற்கு பிறகுதான் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. அண்மையில் சமந்தா நடித்த ஓ பேபி படம் ரிலீஸானது.
கழுகு 2 க்ளைமாக்ஸ் பார்த்து அழுத விநியோகஸ்தர்கள்!!
"ஓ பேபி"படத்தின் வசூல் தற்போது வரை 40 கோடியை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார்சமந்தா. அதாவது தனது சம்பளத்தை மூன்று கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளாராம். தயாரிப்பாளர்களும் சமந்தா கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை வெறும் ரூ.2 கோடி வரை தான் சம்பளம் வாங்கி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்