ஆப்நகரம்

மீண்டும் சேது, பிதாமகன் கதையில் சியான்

சேது மற்றும் பிதாமகன் படங்களில் கதைகள் போன்று மீண்டும் கதை கிடைத்தால் நடிப்பேன்.

TNN 14 Aug 2016, 5:27 pm
ஆனந்த ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் இரு முகன். அறிவியல் சார்ந்த த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் சியான் விக்ரம் இரு வேடங்களில் நடித்து வருகிறார். முதலில் மர்ம மனிதனாக உருவாகயிருந்த இப்படம் சிபு தமீன் தயாரிப்பால் இருமுகன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
Samayam Tamil again sethu and pithamagan story
மீண்டும் சேது, பிதாமகன் கதையில் சியான்


இந்நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து கருடா மற்றும் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படி கமிட்டாகிவுள்ள நிலையில் பாலாவின் சேது மற்றும் பிதாமகன் படங்களைப் போன்று கதை கிடைத்தால் உடனடியாக ஷூட்டிங்கிற்கு கிளம்பிவிடுவோம் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்