ஆப்நகரம்

இந்தியன் டா! இந்திய பாரம்பரியத்தை மறக்காத முன்னாள் உலக அழகி ஐஸ்!!

கேன்ஸ் படவிழாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அனைவரையும் வணங்கியுள்ளார்.

TNN 20 May 2017, 7:32 pm
கேன்ஸ் படவிழாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அனைவரையும் வணங்கியுள்ளார்.
Samayam Tamil aishwarya rai in france cannes festival 2017
இந்தியன் டா! இந்திய பாரம்பரியத்தை மறக்காத முன்னாள் உலக அழகி ஐஸ்!!


ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான 70வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் தற்போது தொடங்கியுள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ள முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அழகிய ஆடையில் வலம் வரும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கேன்ஸ் விழாவில் ரெட் கார்பெட்டில் வலம் வந்த ஐஸ் தான் ஒரு இந்தியன் என்பதையும், இந்திய நாட்டின் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் விதமாகவும் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இந்திய கலாச்சாரத்தின் படி வணக்கம் வைத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்