ஆப்நகரம்

அஜீத்துக்கும், விக்ரமிற்கும் இருந்த மனக்கசப்பு தற்போது நீங்கியது!

அஜீத்தும், விக்ரமும் ‘உல்லாசம்’ படத்தில் நடித்த போது ஏற்பட்ட மனக்கசப்பு சில வருடங்களுக்கு முன்புதான் நீங்கியதாம்.

Samayam Tamil 10 Apr 2018, 5:20 pm
அஜீத்தும், விக்ரமும் ‘உல்லாசம்’ படத்தில் நடித்த போது ஏற்பட்ட மனக்கசப்பு சில வருடங்களுக்கு முன்புதான் நீங்கியதாம்.
Samayam Tamil ajith-vikran


நடிகர்கள் அஜீத், விக்ரம் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள். இவர்கள் இருவருமே நிஜத்திலும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்து வந்தார்கள். இருந்தாலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் ‘உல்லாசம்’. இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் நடித்த போது இவர்களுக்குள் சின்ன மனக்கசப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இவர்கள் இருவரும் நீண்ட நாட்கள் பேசாமல் இருந்தனர். தற்போது கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் இருவரும் ஒரு விழாவில் பேசிக்கொண்டார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்