ஆப்நகரம்

அஜித் கொஞ்சம் யோசித்ததால் விஜய்க்கு கைமாறிய ஹிட் படம்!

ரீமேக் படத்தில் நடிக்க அஜீத் சிறிது யோசித்ததால் அந்தப் படத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘கில்லி’!

Samayam Tamil 2 Jun 2018, 2:31 pm
ரீமேக் படத்தில் நடிக்க அஜீத் சிறிது யோசித்ததால் அந்தப் படத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘கில்லி’!
Samayam Tamil vijay ajith


அஜீத் தன் திரைப்பயணத்தில் எத்தனையோ ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அதில் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அப்படியாக வெற்றி பெற்ற படங்களில் ஒன்றுதான் ‘கில்லி’. ஆம் இந்தப் படத்தில் முதல் அஜீத்தான் நடிக்க வேண்டியது. நடிகர் அஜீத்தை வைத்துத்தான் இயக்குனர் தரணி திரைக்கதையை எழுதியுள்ளார்.

கதையை வைத்துக் கொண்டு அஜீத்தின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தாராம் தரணி. ஆனால் நடிகர் அஜீத், தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்க கொஞ்சம் தயக்கம் காட்டிருக்கிறார். அதனால் அந்த படம் நடிகர் விஜய்க்கு கைமாறியது. அந்தப் படத்தில் விஜய் நடித்து அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்