ஆப்நகரம்

மக்கள் பிரச்சினையை கையில் எடுத்து போராட்டம் நடத்தும் அஜீத் ரசிகர்கள்!

அஜீத் ரசிகர்கள் தற்போது மக்களின் பிரச்னைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 4 Apr 2018, 4:54 pm
அஜீத் ரசிகர்கள் தற்போது மக்களின் பிரச்னைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil ajith-fans


நடிகர் அஜீத் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது தமிழ் சினிமாவல் நடந்து தயாரிப்பாளர் ஸ்டிரைக் எப்போது முடியும், படம் எப்போது ஆரம்பமாகும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறது ‘விசுவாசம்’ படக்குழு.

இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் காவிரி நீர் பிரச்சனை, ஸ்டெர்லைட் போராட்டம் என பலவற்றிற்காக சமூக வலைதளங்களில் ட்ரண்ட் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். பலரும் இதன் மீது கவனத்தை செலுத்தி வரும் வேளையில் அவர்கள் தற்போது அடுத்தாக ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி Rally ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். அஜீத்தின் பிறந்தநாள் மே 1ல் வருகிறது. இதற்காக பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்