ஆப்நகரம்

Viswasam : உலகெங்கும் 50வது நாளை கொண்டாடும் ‘விஸ்வாசம்’!

அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தின் 50வது நாளை தமிழகம் மட்டுமின்றி பிரான்ஸ் நாட்டிலும் கொண்டாடப்படுகிறது.

Samayam Tamil 27 Feb 2019, 5:48 pm
சிவா & அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக வெளியான படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் அஜித்துடன், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக், யோகி பாபு, கோவை சரளா உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்தப் படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையின் போது வெளியானது. இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்தது.
Samayam Tamil viswwasam


இந்நிலையில் ‘விஸ்வாசம்’ நாளை 50வது நாளை தொடவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல இடங்களில் 50வது நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் மட்டுமின்றி பிரான்ஸ் நாட்டிலும் இப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்