ஆப்நகரம்

அஜீத்தின் ‘விஸ்வாசத்தை’ காட்டிய தீவிர ரசிகை!

அஜீத்தின் புதிய படத்தின் தலைப்பை கேட்டவுடன் ரசிகை ஒருவர் தன்னுடைய பைக்கில் ‘விசுவாசத்தை’ வெளிப்படுத்தியுள்ளார்.

TNN 24 Nov 2017, 11:50 am
அஜீத்தின் புதிய படத்தின் தலைப்பை கேட்டவுடன் ரசிகை ஒருவர் தன்னுடைய பைக்கில் ‘விசுவாசத்தை’ வெளிப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil ajiths loyalty the avid fan
அஜீத்தின் ‘விஸ்வாசத்தை’ காட்டிய தீவிர ரசிகை!


அஜீத் - சிவா நான்காவது முறையும் இணையும் படத்தின் தலைப்பு வெளியானது. இந்தப் படத்திற்கு ‘விசுவாசம்’ என பெயர் வைத்துள்ளனர். படத்தின் தலைப்பு வெளியான ஒருசில மணி நேரத்தில் டுவிட்டரில் டிரெண்டிங், மதுரையில் போஸ்டர், பேனர், என அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

அஜீத்தின் வெறித்தனமான ரசிகை ஒருவர் தனது டூவீலரில் ‘விசுவாசம்‘ டைட்டில் வெளியான ஒருசில மணி நேரங்களில் அந்த படத்தின் டைட்டிலை வரைந்துள்ளார். இதுகுறித்து அந்த ரசிகை தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் ஒரு ஸ்டேட்டஸை பதிவு செய்துள்ளார். இந்த ஸ்டேட்டஸும் வழக்கம் போல் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்