ஆப்நகரம்

பிரபல நடிகரின் மகன் திருமணம் உறுதியானது!!

அகில் - ஸ்ரியாவின் நிச்சயத்தார்த்தம் டிசம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ளது.

TOI Contributor 3 Nov 2016, 3:29 pm
அகில் - ஸ்ரியாவின் நிச்சயத்தார்த்தம் டிசம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ளது.
Samayam Tamil akhil shri ya marriage confirmed
பிரபல நடிகரின் மகன் திருமணம் உறுதியானது!!


நடிகர் நாகார்ஜூனா மற்றும் அமலா தம்பதியரின் மகன் அகில். நடிகரான இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாலினி பூபாலின் மகள் ஸ்ரியாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என தகவல் வெளிவந்துள்ளது.

அகிலின் திருமணம் இத்தாலியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நிச்சயத்தார்தத்தை சொந்த வீட்டில் நடத்த திட்டமிட்டுள்ளார் நடிகர் நாகார்ஜுனா. நிச்சயத்தார்த்த விழாவிற்கு டோலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் வருவார்கள். . அகில் -ஸ்ரேயா திருமண நிச்சயதார்த்த பத்திரிக்கை தற்போது இணையதளங்களில் வெளிவந்துள்ளது.

நாகார்ஜூனா மற்றும் அவரது முதல் மனைவி லக்ஷ்மிக்கும் பிறந்த நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து வருகின்றார். இவர்களது திருமணம் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்