ஆப்நகரம்

ரஜினி சிறந்த அரசியல்வாதி - அக்‌ஷய் குமார் புகழாரம்

திரைத்துறையில் சிறந்து விளங்கும் ரஜினி அரசியலிலும் கலக்குவார் என நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Jan 2018, 3:53 pm
மும்பை : திரைத்துறையில் சிறந்து விளங்கும் ரஜினி அரசியலிலும் கலக்குவார் என நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil akshay kumar praise to rajinikanth potical entry
ரஜினி சிறந்த அரசியல்வாதி - அக்‌ஷய் குமார் புகழாரம்


அரசியலில் களமிறங்கியுள்ள ரஜினி குறித்து தான் எல்லா பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வரும் பாலிவுட் முன்னனி நடிகர் அக்‌ஷய் குமார் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினியை புகழ்ந்துள்ளார்.

ரஜினி நடிப்பில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை, அவர் அரசியலிலும் சிறந்து விளங்கி கலக்குவார் என அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்