ஆப்நகரம்

பின் அழகை காட்டி தெறிக்கவிடும் அமலாபால்!

நடிகை அமலா பால், தற்போது முதுகு தெரியும்படி படு கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 13 Mar 2019, 4:33 pm
தமிழில் வெளியான ‘மைனா’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அமலாபால். அதைத் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் உட்பட பல தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil amala-paul


தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார். இதற்கிடையில் பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்துகொண்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட பிரச்சனையில் அவரை விவாகரத்து செய்தார்.

தற்போது நடிகை அமலாபாலுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது சேலை அணிந்துகொண்டு முதுகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இந்தம்மாவுக்கு வேற வேலையே இல்லயா என விமர்சனம் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்