ஆப்நகரம்

வைரலாகும் அமலா பால் தம்மடிக்கும் வீடியோ

நடிகை அமலா பால் புகைப்பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றது.

TNN 11 Sep 2017, 3:34 pm
நடிகை அமலா பால் புகைப்பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றது.
Samayam Tamil amala paul smoking video
வைரலாகும் அமலா பால் தம்மடிக்கும் வீடியோ

ஏ.எல் விஜய் உடனான திருமண உறவு முறிந்ததை அடுத்து, அமலா பால் நடிப்பில் மிகவும் பிஸியாகி விட்டார். அவருக்கு பல படங்கள் குவிந்து மார்க்கெட் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

சுசி கணேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘திருட்டுப் பயலே 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றது. இப்படத்தில் அமலா பால் நடித்து வருகின்றார். மேலும் இதில் பிரசன்னா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அண்மையில் நடந்த இப்பட இசைவெளியீட்டு விழாவில் அமலா பால் படுகவர்ச்சியாக கலந்து கொண்டார். இதை நெட்டிசன்கள் கலாயத்து மீம்ஸ் போட்டனர்.
இந்நிலையில், அமலா பால் தம் அடித்து மூக்கு வழியாக புகையை விடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.இது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்