ஆப்நகரம்

இவ்வளவு பெரிய விஷயமாக என் தொப்புள் பேசப்படுகிறது: அமலா பால்!

படத்தில் என் தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷயமாக பேசப்படும் என நான் நினைக்கவில்லை என்று நடிகை அமலாபால் கூறியுள்ளார்.

TNN 28 Nov 2017, 4:14 pm
படத்தில் என் தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷயமாக பேசப்படும் என நான் நினைக்கவில்லை என்று நடிகை அமலாபால் கூறியுள்ளார்.
Samayam Tamil amalapaul talk about thiruttu payale 2
இவ்வளவு பெரிய விஷயமாக என் தொப்புள் பேசப்படுகிறது: அமலா பால்!


சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திருட்டு பயலே 2’ படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால், உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் என அனைத்தும் பெரிதாக பேசப்பட்டது.

இந்நிலையில் அமலா பால் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘‘திருட்டுப் பயலே2’ படத்தில் என் தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷயமாக பேசப்படும் என்று நினைக்கவில்லை. 2017ஆம் ஆண்டில் நாம் வாழ்கிறோம். இருப்பினும் என் தொப்புள் தெரிவது பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது. சுசி கணேசன் இயக்கத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் நான் வித்தியாசமாக நடித்துள்ளேன். படத்தின் கதையும், கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்