ஆப்நகரம்

நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதியா?

இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இன்று மாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 9 Feb 2018, 11:27 pm
இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இன்று மாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil amitabh bachchan admitted to lilavati hospital
நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதியா?


தமிழில் எப்படி சூப்பர் ஸ்டார் அதிக புகழ் உடையவரோ அதுபோல , இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் . இவர் 1969 யில் இருந்து திரையுலகில் நடித்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய கோன்பனேகா குரோர்பதி என்ற கேம் ஷோ ,இந்தியா முழுவதும் இவருக்கு அதிக பெயரை தேடிக்கொடுத்தது.

இந்நிலையில் மாலை 6.30 மணிக்கு இவர் பந்திராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை மோசமாக உள்ளது என்று செய்திகள் பரவியது. ஆனால் அவர் வழக்கமாக செய்துகொள்ளும் உடல் பரிசோதனைக்கு சென்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்