ஆப்நகரம்

பிகினி ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட எமி!

நடிகை எமி ஜாக்சன், தன்னுடைய பிகினி ஹாட் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 9 May 2018, 3:52 pm
நடிகை எமி ஜாக்சன், தன்னுடைய பிகினி ஹாட் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil 625.0.560.320.100.600.053.800.720.160.90 (1)


நடிகை எமி ஜாக்சன் தமிழில் ‘மதராசப்பட்டினம்’ படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழில் விக்ரம், தனுஷ் தயாநிதி மாறன் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தற்போது எமி ஜாக்சன், ரஜினிக்கு ஜோடியாக ‘எந்திரன் 2’ படத்தில் நடித்துள்ளார்.

இவர் இந்திய படங்களில் மட்டுமின்றி அமெரிக்க சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
Wild as the sea 🌊 A post shared by Amy Jackson (@iamamyjackson) on May 7, 2018 at 4:44am PDT

தற்போது தன் காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் பிகினியில் படுகவர்ச்சியாக உள்ள சில படங்களும் இடம்பெற்றுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்