ஆப்நகரம்

காதலருடன் கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கும் எமி ஜாக்சன்!

நடிகை எமி ஜாக்சன், தனது காதலருடன் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்துள்ள படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

TNN 9 Jan 2018, 3:50 pm
நடிகை எமி ஜாக்சன், தனது காதலருடன் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்துள்ள படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil amy jackson who hugs the boyfriend and gave pose
காதலருடன் கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கும் எமி ஜாக்சன்!


நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன் தமிழில் அறிமுகமாகி தெலுங்கு, பாலிவுட் என கலக்கி வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

  ∞ A post shared by Amy Jackson (@iamamyjackson) on Jan 7, 2018 at 6:02pm PST

இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட்டில் வாரிசு நடிகருடன் காதலில் இருந்த எமி அந்த காதல் முறிந்த பின் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது நெருக்கமாக ஒருவருடன் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்..

அடுத்த செய்தி

டிரெண்டிங்