ஆப்நகரம்

ஆண் குழந்தைக்கு அம்மாவான VJ அஞ்சனா

பிரபல தனியாா் தொலைக்காட்சி தொகுப்பாளினியான அஞ்சனா ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருப்பதாக அவரது கணவா் சந்திரன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 3 Jul 2018, 4:07 pm
பிரபல தனியாா் தொலைக்காட்சி தொகுப்பாளினியான அஞ்சனா ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருப்பதாக அவரது கணவா் சந்திரன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil VJ Anjana


பிரபல தனியாா் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவா் அஞ்சனா. திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், தனது சுறு சுறுப்பான நடவடிக்கைகளால் பெருவாரியான ரசிகா்கள் தன் பக்கம் கவா்ந்து இழுத்தவா்.

கயல் நாயகன் சந்திரனும், அஞ்சனாவும் காதலித்து இருவீட்டாா் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா். அண்மையில் அஞ்சனா கா்ப்பமடைந்தாா். சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தொடா் சிகிச்சைளை எடுத்து வந்த அஞ்சனாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை அஞ்சனாவின் கணவா் சந்திரன் உறுதி செய்துள்ளாா். இருவரும் நலமுடன் இருப்பதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்