ஆப்நகரம்

என் வேலையை இனி என் பெற்றோர்கள் பார்க்கட்டும் - அனிருத்

கொலைவெறி பாடல் மூலம் உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அனிருத். அடுத்தடுத்து விஜய், அஜித் என முன்னனி நடிகர்களின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்று இசைத்துறையில் வேகமாக வளர்ந்தவர்.

TNN 21 Nov 2016, 3:33 pm
கொலைவெறி பாடல் மூலம் உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அனிருத். அடுத்தடுத்து விஜய், அஜித் என முன்னனி நடிகர்களின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்று இசைத்துறையில் வேகமாக வளர்ந்தவர்.
Samayam Tamil anirudh ravichander ready to marriage
என் வேலையை இனி என் பெற்றோர்கள் பார்க்கட்டும் - அனிருத்


26 வயதாகும் அனிருதுக்கு பெண் பார்க்கும் வேலையை அவர்கள் வீட்டில் தொடங்கி விட்டார்களாம்.

“எனக்கும், குடும்பத்திற்கும் ஏற்ற பெண்ணை தேர்வு செய்யும் உரிமையை என் பெற்றோர்களிடம் கொடுத்துவிட்டேன்” என அனிருத் கூறியுள்ளார்.

இதனால் அனிருத் ரசிகைகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனிருத் தற்போது தல 57 படத்திற்க்கு இசையமைத்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்