ஆப்நகரம்

“தனுஷ் படங்களுக்கு ஏன் இசை அமைப்பதில்லை”? : அனிருத் ஓபன் டாக்!

“தனுஷ் படங்களுக்கு ஏன் இசை அமைப்பதில்லை”? : அனிருத் ஓபன் டாக்!

TOI Contributor 9 Jan 2017, 5:49 am
அனிருத், தனுஷ் கூட்டணி என்றாலே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். DNA எனும் இந்த இருவரும் சேர்ந்து இசை அமைந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் சில மாதங்களாக இருவரும் இணைந்து பணியாற்றுவதில்லை. இரண்டு பேரும் மனஸ்தாபத்தில் விலகினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று ரசிகர்கள் குழம்பியுள்ள நிலையில் இது குறித்து இசை அமைப்பாளர் அனிருத் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
Samayam Tamil anirudh revealed reason about not why working with dhanush
“தனுஷ் படங்களுக்கு ஏன் இசை அமைப்பதில்லை”? : அனிருத் ஓபன் டாக்!


அதில், என் மேல் எனக்கே நம்பிக்கை இல்லாத நேரத்தில் என் மீது நம்பிக்கை வைத்தவர் தனுஷ். ஒருவருடனேயே தொடர்ந்து பணியாற்றினால் சுவாரஸ்யமாக இருக்காது. அதனால் ஒரு 4 அல்லது 5 படங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளோம் என்று கூறி இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்