ஆப்நகரம்

தமிழ் சினிமாவில் விக்ரம் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர்!!

நடிகர் சியாம் விக்ரமின் சகோதரி மகனான அர்ஜுமான் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.

Samayam Tamil 14 Mar 2018, 1:36 pm
நடிகர் சியாம் விக்ரமின் சகோதரி மகனான அர்ஜுமான் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.
Samayam Tamil another family member from vikrams family enters tamil cinema
தமிழ் சினிமாவில் விக்ரம் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர்!!


நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அதேபோல் அவரது மகனை துருவ்வையும் தற்போது சினிமாவில் அறிமுகமாக்கியுள்ளார். பாலா இயக்கத்தில் ‘வர்மா’ என்ற படத்தில் துருவ் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும்.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நேரத்தில் நடிகர் விக்ரம் தங்கை மகன் அர்ஜுமான் புதிய படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். என்ன படம், இயக்குனர் யார் என்ற விவரம் எதுவும் வெளியாகிவில்லை. தற்போது அர்ஜுமானின் புகைப்படங்கள் மட்டும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்