ஆப்நகரம்

விஜய் - ஏ.ஆர்முருகதாஸ் கூட்டணியில் இணையும் ராகுல் ப்ரீத் சிங்!

ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்கும் படத்தில் ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

TNN 6 Apr 2017, 3:39 pm
ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்கும் படத்தில் ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil ar mugugadoss dirction vijay pair with rakul preet singh
விஜய் - ஏ.ஆர்முருகதாஸ் கூட்டணியில் இணையும் ராகுல் ப்ரீத் சிங்!


‘துப்பாக்கி’, ’கத்தி’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது.

இதன் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கி படம் அடுத்த ஆண்டு தீபாவளியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் பாபு படத்தில் இவர் நடிப்பைப் பார்த்த முருகதாஸ், தனது படத்துக்கும் இவரையே நாயகியாக புக் பண்ணிவிட்டாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்